Rajali Nagar (Via), THONDAPPADI, Alathur Taluk, Perambalur District, Tamil Nadu 621713, India
அன்பார்ந்த வாடிக்கையாளர்களே!
உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறது SRM கெமிக்கல் டிரேடர்ஸ் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் தாலுக்கா தொண்டபாடியில் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
எங்களது SRM கெமிக்கல் டிரேடர்ஸ்யில் உங்களுக்காக தற்பொழுது நியூ மகி வாஷிங் பவுடர் கிடைக்கிறது.
தற்பொழுது 10 ரூபாய் வாஷிங் பவுடர் சரமாகவும், அரை கிலோ,பாக்கெட் விற்பனை செய்கின்றன.
மேலும் நமது நிறுவனத்தில் டிடர்ஜென்ட் லிக்யூட்,& துணி சோப்பும் கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்படுகிறது.
மேலும் முக்கிய அம்சமாக வீட்டுக்கு தேவையான 20 வகையான ஹோம் கேர் product அனைத்தும் நமது மகி என்ற பெயரில் மூன்று மாதத்துக்கு ஒரு முறை 2 type product அறிமுகம் செய்ய இருக்கின்றோம்.
நாங்கள் அரியலூர் பெரம்பலூர் ஆகிய இடங்களுக்கு நேரடியாக தொடர்பு கொண்டு டெலிவரி செய்து வருகிறோம்.
மேலும் திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், சேலம்,மணப்பாறை தென்காசி சங்கரன்கோவில் ஆகிய இடங்களுக்கு ஆர்டரின் பேரில் அவர்களுக்கு அருகாமையில் உள்ள Transport மூலம் டெலிவரி செய்து வருகிறோம்.
மேலும் தாங்கள் எங்கு இருந்தாலும் தங்களுக்கு தேவையான அனைத்து சலவை பொருட்களையும் எங்களது நிறுவனத்தில் இருந்து உங்களுக்கு உரிய நேரத்தில் வழங்குவோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் எமது நிறுவனத்தில் இருந்து குறைந்த முதலீடு செய்து அதிக லாபம் ஈட்ட நினைப்போர் இல்லத்தரசிகள் இளைஞர்கள் பெண்கள் எங்களை தொடர்பு கொண்டு அதற்கான விவரங்களை அறியலாம்.
நமது நிறுவனத்தில் இருந்து ஹோல் சேல் கடை, ரீடைல் கடை, நேரடி விற்பனை அனைத்தும் செய்து கொண்டிருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் தெரிந்து கொள்ள SRM கெமிக்கல் டிரேடர்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான தகவல்களை கேட்டுப் பெறலாம்.
SRM கெமிக்கல் ட்ரேடர்ஸ் இப்படிக்கு மகி வாஷிங் பவுடர் நிர்வாக இயக்குனர் M.செல்வம் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 81100 06413, 95857 55422
Dear customers!
Warm welcome to all of you SRM Chemical Traders The company is operating in Aladhur Taluk Thondapadi in Perambalur District.
New Mahi Washing Powder is now available for you at our SRM Chemical Traders.
At present, they are selling washing powder for 10 rupees as a string and half a kg packet.
Also Detergent Liquid & Laundry Detergent are being introduced in our company soon.
And most importantly, we are going to introduce 2 types of home care products every three months under the name of our Mahi.
We provide direct delivery to Ariyalur Perambalur.
Also we are delivering to Trichy, Thanjavur, Kumbakonam, Salem, Manaparai Tenkasi Sankarankoil by their nearest transport on order.
And we are happy to inform you that wherever you are, we will deliver all your laundry needs from our company to you on time.
Also, those housewives, youths and women who want to earn more profit with less investment from our company can contact us and know the details.
We are happy to inform you that we are doing wholesale shop, retail shop and direct selling from our company.
To know more contact SRM Chemical Traders and get the information you need.
SRM Chemical Traders Mahi Washing Powder Managing Director M. Selvam Contact Number 81100 06413, 95857 55422
प्रिय ग्राहकों!
आप सभी का SRM केमिकल ट्रेडर्स में हार्दिक स्वागत है। कंपनी पेरम्बलुर जिले के अलाधुर तालुक थोंडापडी में काम कर रही है।
हमारे SRM केमिकल ट्रेडर्स पर अब आपके लिए नया माही वॉशिंग पाउडर उपलब्ध है।
फिलहाल, वे 10 रुपये में एक स्ट्रिंग और आधा किलो का पैकेट वॉशिंग पाउडर बेच रहे हैं।
साथ ही, हमारी कंपनी में जल्द ही डिटर्जेंट लिक्विड और लॉन्ड्री डिटर्जेंट भी पेश किए जा रहे हैं।
और सबसे महत्वपूर्ण बात, हम अपने माही के नाम से हर तीन महीने में 2 तरह के होम केयर उत्पाद पेश करने जा रहे हैं।
हम अरियालुर पेरम्बलुर में सीधी डिलीवरी प्रदान करते हैं।
साथ ही, हम ऑर्डर पर त्रिची, तंजावुर, कुंभकोणम, सेलम, मनापराई तेनकासी शंकरनकोइल में उनके निकटतम परिवहन द्वारा डिलीवरी कर रहे हैं।
और हमें आपको यह बताते हुए खुशी हो रही है कि आप जहाँ भी हों, हम अपनी कंपनी से आपकी सभी लॉन्ड्री की ज़रूरतों को समय पर आप तक पहुँचाएँगे।
साथ ही, जो गृहणियां, युवा और महिलाएं हमारी कंपनी से कम निवेश में अधिक लाभ कमाना चाहती हैं, वे हमसे संपर्क कर सकते हैं और विवरण जान सकते हैं।
हमें आपको यह बताते हुए खुशी हो रही है कि हम अपनी कंपनी से थोक दुकान, खुदरा दुकान और प्रत्यक्ष बिक्री कर रहे हैं।
अधिक जानकारी के लिए एसआरएम केमिकल ट्रेडर्स से संपर्क करें और अपनी ज़रूरत की जानकारी प्राप्त करें।
एसआरएम केमिकल ट्रेडर्स माही वॉशिंग पाउडर प्रबंध निदेशक एम. सेल्वम संपर्क नंबर 81100 06413, 95857 55422
Day | Open | Closed | Lunch |
---|---|---|---|
Monday | 09:00 am | 09:00 pm | 01:00 pm - 02:00 pm |
Tuesday | 09:00 am | 09:00 pm | 01:00 pm - 02:00 pm |
Wednesday | 09:00 am | 09:00 pm | 01:00 pm - 02:00 pm |
Thursday | 09:00 am | 09:00 pm | 01:00 pm - 02:00 pm |
Friday | 09:00 am | 09:00 pm | 01:00 pm - 02:00 pm |
Saturday | 09:00 am | 09:00 pm | 01:00 pm - 02:00 pm |
Sunday | Closed | Closed |
Address : Rajali Nagar (Via), THONDAPPADI, Alathur Taluk, Perambalur District, Tamil Nadu 621713, India